இன்று முதல் 7.30 க்கு கூடவுள்ள அமைச்சரவை கூட்டம்

(FASTNEWS|COLOMBO) – அமைச்சரவை கூட்டத்தை எதிர்காலத்தில் காலை 7.30 க்கு நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனபடி இன்று(30) முற்பகல் 7.30 க்கு அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளது.

இதுவரை ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் முற்பகல் 9.30 க்கு அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.