பிக்பாஸ் மீரா மிதுனின் கவர்ச்சி புகைப்படத்தினால் ரசிகர்கள் கொதிப்பு

(FASTGOSSIP | COLOMBO) – பிக்பாஸ் 03வது சீசனில் ரசிகர்களால் அதிகம் வெறுக்கப்பட்டவர் என்றால் மீரா மிதுன் எனலாம்.

இந்த நிலையில் மீரா மிதுன் தனது இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதில் இதுவரை நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி என பதிவு போட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதற்கு ரசிகர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

பிக்பாஸ் மீரா மிதுன் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்!