(FASTNEWS|COLOMBO) – கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்றத் தெரிவுக் குழு இன்று(31) மீண்டும் கூடவுள்ளது.
இன்று பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கபில வைத்தியாரத்ன சாட்சி வழங்கவுள்ளதுடன், இராணுவ தளபதி லெஃப்டினன் ஜெனரால் மஹேஷ் சேனாநாயக்கவும் மீள சாட்சி வழங்க அழைக்கப்பட்டுள்ளார்.