(FASTNEWS|COLOMBO) – அரச பாடசாலை மாணவர்களுக்கான இரண்டாம் தவணை விடுமுறை இன்று(01) வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி தமிழ் மற்றும் சிங்கள அரச பாடசாலைகளின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.