(FASTNEWS | COLOMBO) – பிரதமர் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் அலரி மாளிகையில் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், செயற்குழுவின் செயற்பாட்டுக்கு அமைய புதிய கூட்டணி ஒன்றினை உருவாக்குவது தொடர்பில் எவ்வித உள்ளடக்கங்களும் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
R.Rishma