பொலிதீன் இன்றி தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை

(FASTNEWS | COLOMBO) – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் அனைத்து வேட்பாளர்களும் தமத தேர்தல் நடவடிக்கையின் போது, பொலித்தீன், சுவரொட்டிகளின்றி சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், தமது பிரச்சாரங்களை முன்னெடுக்குமாறு, சகல வேட்பாளர்களிடமும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.