ஊவா மாகாண ஆளுநர் மாஷல் பெரேரா இராஜினாமா

(FASTNEWS | COLOMBO) – ஊவா மாகாண ஆளுநர் மாஷல் பெரேரா தனது ஆளுநர் பதவியினை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.