(FASTNEWS | COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, மத்திய மாகாண ஆளுநராக ரஜித் கீர்த்தி தென்னகோன், ஊவா மாகாண ஆளுநராக மைத்ரி குணரத்ன மற்றும் தென் மாகாண ஆளுநராக ஹேமல் குணசேகர ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.