புதிய கூட்டணி ஆகஸ்ட் மாத நிறைவுக்கு முன்னர் ஆரம்பிக்கப்படும் – ரணில் விக்கிரமசிங்க

(FASTNEWS | COLOMBO) – ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி இணைந்து உருவாக்கப்படவுள்ள கூட்டணி ஆகஸ்ட் மாத நிறைவுக்கு முன்னர் உருவாக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.