இன்று 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 10.00 மணிக்கு வசந்தம் தொலைக்காட்சியில் இடம்பெறும்அதிர்வு நிகழ்ச்சியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுத்தீன் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
24×7 Around the Globe