(FASTNEWS | COLOMBO) – சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், உதவிப் பொலிஸ் அதிகாரிகள், பிரதான பொலிஸ் பரிசோதகர்கள், பொலிஸ் பரிசோதகர்கள் 73 பேருக்கு இடமாற்றம் மற்றும் நியமிப்புக்கள் வழங்க பொலிஸ் தலைமையகம் நேற்றைய தினம்(05) நடவடிக்கை எடுத்துள்ளது.



