(FASTNEWS | COLOMBO) – சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைவர் ஷாஸங் மனோகர் எதிர்வரும் 22ம் திகதி சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
அதன்படி, 25ம் திகதி வரை இலங்கையில் அவர் தங்கி இருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
24×7 Around the Globe