ரோஹித்த ராஜபக்ஷவின் மாமனார் காய்நகர்த்தலில் இலங்கை அணி

(FASTGOSSIP | COLOMBO) – நியூசிலாந்து அணியுடனான தொடருக்கு இலங்கை கிரிக்கெட் அணிக்கு தற்காலிக தலைமை பயிற்சியாளராக ஜெரம் லீ ஜயரத்னவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

பாடசாலை காலத்தில்  கொழும்பு புனித தாமஸ் கல்லூரியின் சிறந்த சகலதுறை ஆட்டக்காரரான கிரிக்கெட் வீரராக திகழ்ந்த ஜெரம் லீ ஜயரத்ன இலங்கை தேசிய அணியிலும் இடம்பிடித்தவர்.

கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற இவர் பயிற்சியாளராக தனது கிரிக்கெட் வாழ்வை கொண்டு சென்று I. C C Level 4 qualified பயிற்சியாளராக தரம் பெற்றவர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் ரோஹித்த ராஜபக்ஷ சில மாதங்களுக்கு முன்னர் திருமண பந்தத்தில் இணைந்தது இவரின் ஒரே புதல்வியான டடானா லீ ஜயரத்னவுடன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Jerome Jayaratne      

Full name Jerome Lee Jayaratne

Born January 30, 1966, Colombo

Current age 53 years 188 days

Major teams Colombo Cricket Club

Batting style Right-hand bat

Bowling style Right-arm medium

Jerome Lee Jayaratne
Batting and fielding averages
Mat Inns NO Runs HS Ave 100 50 Ct St
First-class 22 28 7 391 57 18.61 0 1 18 0
List A 3 3 0 27 14 9.00 0 0 2 0
Bowling averages
Mat Balls Runs Wkts BBI BBM Ave Econ SR 4w 5w 10
First-class 22 2076 744 34 5/28 21.88 2.15 61.0 1 0
List A 3 72 57 1 1/39 1/39 57.00 4.75 72.0 0 0 0
Career statistics
First-class span 1990/91 – 1995/96
List A span 1984/85 – 1990/91