(FASTNEWS | COLOMBO) – பயங்கரவாத புலனாய்வு பிரிவின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஈ.ஜயசுந்தர, பொலிஸ் மா அதிபரின் கீழ் பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் பெற்றுள்ளதோடு , அவருடன் பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் 08 பேருக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
