இலங்கை – பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான உத்தியோகபூர்வமற்ற அட்டவணை வெளியீடு

(FASTGOSSIP | COLOMBO) – பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆராய்வதற்காக பாகிஸ்தான சென்றிருந்த இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் பாகிஸ்தானில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு உரிய சூழ்நிலை காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

அதன்படி, முதலாவது டெஸ்ட் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் கராச்சியிலும், இரண்டாவது டெஸ்ட் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 09ம் திகதி லஹோர் இலும் இடம்பெற அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1st Test – 1st Oct Karachi

2nd Test – 9th Oct Lahore