கொழும்பு – கொச்சின் விமான சேவை இரத்து

(FASTNEWS| COLOMBO) – எதிர்வரும் 11 ஆம் திகதி வரையில் இலங்கையில் இருந்து கொச்சின் வரையில் பயணிக்கும் அனைத்து விமான சேவைகளும் இரத்து ​செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொச்சின் விமான நிலையத்தில் ஏற்ப்பட்டுள்ள வெள்ளப் பெருக்க காரணமாக இவ்வாறு விமான சேவைகள் இரத்து ​செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.