(FASTNEWS|COLOMBO ) – ஆர்ப்பாட்டம் காரணமாக வோட் பிளேஸ் பகுதியில் ஒருமருங்கு மூடப்பட்டுள்ளதால் அதனை அண்டிய பகுதிகளில் கடும் வாகன நொிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னாள் இடம்பெற்று வரும் பல்கலைக்கழக மாணவா்களின் ஆர்ப்பாட்டம் காரணமாகவே இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.