(FASTNEWS | COLOMBO) – கடற்படை கப்பல் சிக்ஷா நிறுவனத்தில் புதிய கட்டளை அதிகாரியாக கொமடோர் சமன் பெரேரா பதவியேற்றுள்ளார்.
புதிய கட்டளை அதிகாரிக்கு மரியாதைக்குரிய ஒரு காவல்படையினை வழங்கியதோடு, கடற்படை கப்பல் சிக்ஷாவுக்கு உற்சாகத்துடன் வரவேற்றபட்டது.
அவரது முன்னோடியான கேப்டன் ஜானக நிஷ்சங்கவினால் கடற்படை கப்பல் ‘நிபுன’ நிறுவனத்தில் வைத்து கொமடோர் சமன் பெரேராவுக்கு தனது பொறுப்புக்களை ஒப்படைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.