(FASTNEWS|COLOMBO ) – அங்கவீனமடைந்த முன்னாள் இராணுவ வீரர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக, கொழும்பு காலி முகத்திடல் வீதி- லோட்டஸ் சுற்றுவட்டம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதனால் குறித்த பகுதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.