மரண தண்டனைக்கு எதிரான 03 மனுக்கள் நிராகரிப்பு

(FASTNEWS|COLOMBO ) – மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இன்றைய சபை நடவடிக்கையின் ஆரம்பத்தின் போது, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகரின் அறிவித்தலூடாக பிரதி சபாநாயகர் சபைக்கு தெரிவித்துள்ளார்.