இந்திய பெண்ணை மணமுடிக்கின்றார் பாகிஸ்தானின் சகலதுறை வீரர் (photos)

(FASTGOSSIP|COLOMBO ) – பாகிஸ்தானின் சகலதுறை கிரிக்கெட் வீரர் ஹசன்அலி இந்திய பெண்ணை இன்னும் சில மணிநேரங்களில் திருமணம் செய்யவுள்ளார்.

திருமணத்திற்கு முன்னர் தனது வருங்கால மனைவியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்வெளியாகியுள்ளன.

இதேவேளை திருமணக்கொண்டாட்டங்களில் கடந்த சில நாட்களாக இடம்பெறுவதாகவும் திருமண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஹசன் அலியின் நெருங்கிய நண்பரான சுழற்பந்து வீச்சாளர் சடாப் ஹான் துபாய் சென்றுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை கிரிக்கெட் பயிற்சி காரணமாக பல முன்னணி வீரர்கள் துபாயில் இடம்பெறவுள்ள திருமணத்தில் கலந்துகொள்ளமாட்டார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Image result for hasan ali

Image result for hasan ali

Image result for hasan ali WEDDING

Image result for hasan ali WEDDING