(FASTNEWS|COLOMBO) – பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் வென்னப்புவ பிரதேச சபை உறுப்பினர் துலக்ஷி சமோதரி பிரனாந்து மற்றும் அவரது மூத்த சகோதரியை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த இருவரும் இன்று(21) மாரவில நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.