ஹிஜாப், நிகாப்,பர்தா,ஹபாயா எதுவுமே அணிவது தடை என்ற சட்டம் வரலாம்.

நிகாப் அணியும் பெண்மணிகளே! நிகாபைத் திறந்து முகம் காட்ட வேண்டும் என்று வாக்களிக்கச் செல்லாமல் இருக்க வேண்டாம். உங்களின் இந்த அலட்சியப்போக்கினால் ஹிஜாப், நிகாப்,பர்தா,ஹபாயா எதுவுமே அணிவது தடை என்ற சட்டம் வரலாம்.
இன்றைய சூழ்நிலையில் வாக்களிக்காமல் விடுவதால் எமக்கு ஏற்படப்போகும் ஆபத்துக்களை உங்களுடைய கணவனுக்கு அல்லது தந்தைக்கு, தாய்க்கு தெளிவுபடுத்துங்கள்.

குறிப்பு: பெண்கள் நிகாப் அணிந்து வாக்களிக்க செல்ல முடியும் என்று தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார். ஆனால் ஆளடையாளம் தேவைப்படுமிடத்து பெண் உத்தியோகத்தருக்கு முகத்தை காட்டுவது அவசியம்.