விளையாட சென்ற இடத்தில் குடும்பமாக சுற்றி திரியும் கோலி

(FASTGOSSIP|COLOMBO ) – இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணியுடன் டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது.

இந்நிலையில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றுள்ளது. விராட் கோலியுடன் வழக்கம் போல் அனுஷ்கா சர்மாவும் சென்றுள்ளார்.

ஓய்வு நேரத்தில் விராட் கோலி தனது மனைவி மற்றும் சக கிரிக்கெட் வீரர்களுடன் மேற்கிந்திய தீவுகளில் சுற்றி திரிகிறார். இந்த புகைப்படங்களை அனுஷ்கா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

விராட் கோலியுடன் பும்ரா, கே. எல் ராகுல் கடற்கரையில் இருந்த புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.

இத்துடன் விராட் கோலி, புகழ்பெற்ற செய்தி நிறுவனத்திற்கு சிறப்பு பேட்டி அளிக்கவுள்ளார். இதற்கான டீசரும் வெளியாகியுள்ளது.

Image result for virat kohli anushka sharma day out in West Indies

Related image

View image on Twitter