(FASTNEWS|COLOMBO ) -ஜனாதிபதி தேர்தல் நாய்கள் சண்டையாக மாறியுள்ளதாக பெவிதி ஹன்ட அமைப்பின் ஏற்பாட்டாளர் வணக்கத்துக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்டவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் நாட்டின் அனைத்து பிக்குமார்களும் ஒரு நோக்கத்திற்காக ஒன்றிணைய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.