“வெற்றிக்கான” கூட்டாளிகளா? – “இனத்துவேச” பாட்டாளிகளா?

(FASTGOSSIP | COLOMBO) – ஐ.தே.கட்சி ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவராக எதிர்வு கூறப்படும் அமைச்சர் சஜித் பிரேமதாவுக்கும் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிற்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

சம்பிக்க ரணவக்கவின் ஏற்பாட்டில் “சிங்கத்தின் நேசம்” எனும் தொனிப்பொருளில் கொழும்பில் இடம்பெற்ற புகைப்பட கண்காட்சியின் போதே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

Image may contain: 2 people, people sitting and indoor