பைசல் மற்றும் அலி ஸாஹிர் ஆகியோர் மீளவும் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்க தீர்மானம்

(FASTNEWS | COLOMBO) – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம் மற்றும் அலி ஸாஹிர் மௌலான ஆகியோர் மீண்டும் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்றுக் கொள்ள தீர்மானித்துள்ளனர்.