(FASTNEWS|COLOMBO) -தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றுவருகின்றது.
இன்றைய நிகழ்ச்சி எப்படி சுவாரஸ்யமாக இருக்குமோ என்று ரசிகர்கள் நிகழ்ச்சியை பார்க்க ஆவலாக உள்ளனர். இந்த நிலையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கும் பிரபலங்களின் சம்பள விவரம் வெளியாகியுள்ளது.
எலிமினேட் ஆவதற்கு முன் 1.5 லட்சம் வாங்கிக் கொண்டிருந்த வனிதா மீண்டும் வீட்டிற்குள் நுழைய ஒரு நாளைக்கு 2.5 லட்சம் வழங்கப்படுகிறதாம்.
சேரன் அவர்கள் 1 லட்சம் சம்பளம் பெறுகிறாராம், அவர் ஏற்கெனவே 15 இலட்சம் அட்வான்ஸாக பெற்றிருக்கிறாராம். மற்ற பிரபலங்களின் சம்பள விவரம் இதோ,சரவணன்- 80, கவின்- 50K, தர்ஷன்- 50K, முகென்- 50K, லாஸ்லியா- 50K மதுமிதா- 80K கஸ்தூரி- 1.25 லட்சம் ஷெரின்- 80K