(FASTGOSSIP|COLOMBO) – லொஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தால் அவருக்கு நிச்சயம் ஹீரோயினாகவும் வாய்ப்பு உள்ளது என இயக்குநர் கே. எஸ் ரவிகுமார் வெளிப்படையாக கூறியுள்ளார்.
அத்துடன், அவரை திரையுலகம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது என வெளிப்படையாக கூறியுள்ளார்.
இதன்போது சேரனுக்காக இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் பேசினார். சேரன் அவரிடம் பணியாற்றியது பற்றி நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.