இலங்கைக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணியில் துடுப்பாட்ட பயிற்சியாளராக மிஸ்பா உல் ஹக் நியமிக்கப்படவுள்ளார்.
இதன் முதன் கட்டமாக பாகிஸ்தான் அணிக்கு 20 நாட்கள் கொண்ட பயிற்சி முகாம் ஒன்றை ஏற்பாடுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீண்ட காலம் மிஸ்பா உல் ஹக் பாகிஸ்தான் அணியின் தலைவராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.