சஜித்திற்காக தேங்காய் உடைத்து பிரார்த்தனை

(FASTNEWS|COLOMBO) -ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ நியமிக்கபட வேண்டும் கட்சியில் ஏற்பட்டிருக்கும் குழப்ப நிலையை முடிவு செய்ய உதவுமாறு கோரியும் தேங்காய் உடைத்து பிரார்த்தனை நிறைவேற்றப்பட்டது.

இந்த நிகழ்வு இன்று திருகோணமலை பத்திரகாளி தேவஸ்தானத்தில் நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் நூற்றுக்காணக்கான ஐக்கிய தேசியக் கட்சி ஆதவாளர்கள் கலந்துகொண்டடுள்ளனர்.