கனடா ஜனாதிபதியுடன் ட்ரம்பின் மனைவி; வெளியான  படம்  (photo)

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பிரான்சில் உள்ள பரீஸ் நகரில் நாற்ப​த்தி ஐந்தாவது ஜி7 உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, பிரிட்டன், ஜப்பான், இத்தாலி மற்றும் ஜெர்மனி ஆகிய ஏழு நாடுகளின் தலைவர்கள கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் பல்வேறு முக்கியமான விடயங்கள் பேசப்பட்ட போதும் அதற்கு அப்பால் சென்று சில சுவாரசியமான விடயங்களும் நடைபெற்றுள்ளன.

கனடா ஜனாதிபதியுடன் ட்ரம்பின் மனைவி நெருக்கமாக இருக்கும் படம் ஒன்று இணையத்தில் வைரலாக மாறியுள்ளது.

ஜி7 மாநாட்டில் ட்ரூடைப் பார்க்கும் மெலானியா, அவரின் கன்னத்தில் முத்தமிட்டு வரவேற்கும் படம்தான் அது.

இந்தப் படம் எடுத்தபோது, மெலானியாவின் முகபாவம், ட்ரம்பின் ரியாக்‌ஷன் உள்ளிட்டவைதான் வைரலாவதற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.