புகையிரதத்துடன் லொறி மோதி விபத்து – புகையிரத போக்குவரத்து பாதிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தெஹிவளை மற்றும் வௌ்ளவத்தை பகுதியில் காலி நோக்கி பயணித்த புகையிரதத்துடன் லொறி மோதியதில் 7 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், கரையோர வீதியின் புகையிரத போக்குவரத்து பாதிப்டைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.