சிலாபம் – பன்னல விபத்தில் இருவர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிலாபம் – பன்னல வீதியின் தங்கொட்டுவ பகுதியில் இடம்பெற்ற பேரூந்து, முச்சக்கர வண்டி ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.