68 ஆவது மாநாடு ஆரம்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 68 ஆவது மாநாடு கொழும்பு சுகததாச உள்ளரக அரங்கில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான நிலைப்பாடு, கட்சியின் எதிர்கால அரசியல் திட்டம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.