டெஸ்ட் கிரிக்கெட் உலக சாம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு மூன்றம் இடம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2021 வரை டெஸ்ட் கிரிக்கெட் உலக சாம்பியன்ஷிப்பின் டெஸ்ட் தரவரிசையில் இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளது.

நியூசிலாந்து மற்றும் இலங்கை தலா 60 புள்ளிகளுடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.

இதற்கிடையில், அணி தரவரிசையில் 120 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது.