இலங்கையின் 15 வது பாராளுமன்றத்துக்கான தேர்தலில் பல்வேறு மாவட்டங்களில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 25 பேர் இம்முறை தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர்.
அவர்கள் விபரம்:
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
- எஸ்.பி. திசாநாயக்க – கண்டி மாவட்டம்
- லக்ஷ்மன் யாபா அபேவர்தன – மாத்தறை மாவட்டம்
- ஹேமால் குணசேகர
- மஹிந்தானந்த அலுக்கமகே – கண்டி மாவட்டம்
- டி.பி. ஏக்கநாயக்க – குருநாகல் மாவட்டம்
- திஸ்ஸ கரலியத்த – குருநாகல் மாவட்டம்
- ரோஹண புஷ்ப குமார – குருநாகல் மாவட்டம்
- உதித் லொக்கு பண்டார – பதுளை மாவட்டம்
- புஷ்பகுமார -பதுளை மாவட்டம்
- சாமிக புத்ததாச – பதுளை மாவட்டம்
- லக்ஷ்மன் செனவிரத்ன – பதுளை மாவட்டம்
- ஜகத் புஷ்பகுமார – மொனராகலை மாவட்டம்
- விஜித் விஜயமுனி சொய்சா – மொனராகலை மாவட்டம்
- நிருபமா ராஜபக்ஷ – அம்பாந்தோட்டை மாவட்டம்
- மஹிந்த சமரசிங்க – களுத்துறை மாவட்டம்
- பியசேன கமகே – காலி மாவட்டம்
- பண்டு பண்டாரநாயக்க – கம்பஹா மாவட்டம்
- பீலிக்ஸ் பேரேரா – கம்பஹா மாவட்டம்
- சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே – கம்பஹா மாவட்டம்
- ருவன் ரணதுங்க – கம்பஹா மாவட்டம்
- துலிப் விஜேசேகர – கம்பஹா மாவட்டம்
- சரத் குமார குணரத்ன – கம்பஹா மாவட்டம்
- எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் – மட்டக்களப்பு
- அதாஉல்லா – திகாமடுல்ல மாவட்டம்