தென் மாகாண தேசிய அடையாள அட்டை அலுவலகம் திறப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளும் தென் மாகாண அலுவலகம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று(06) திறந்து வைக்கப்படவுள்ளது.

காலி சத்தர பிரதேச செயலக வளாகத்தில் இந்த அலுவலகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.