(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இடையே 8 ஆவது சுற்று பேச்சுவார்தை ஒன்று எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.
ஶ்ரீ.சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீ.பொதுஜன பெரமுன இடையே பேச்சுவார்தை