பதில் பிரதம நீதியரசராக புவனெக அலுவிகார பதவிப்பிரமாணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி புவனெக அலுவிகார நேற்று(06) பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.