ஐ.நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 27ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இம் முறையும் இலங்கை விடயம் தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் விவாதங்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.