(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொலிஸ் அதிகாரி ஒருவரை தொலைபேசி ஊடாக மிரட்டிய காரணத்திற்காக போதைப்பொருள் வர்த்தகரான கஞ்சிப்பான இம்ரானை செப்டம்பர் 20 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவானினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கஞ்சிப்பான இம்ரான் 20 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்