(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – திக்வெல்ல, குசல் ஜனித், தனஞ்சய, திசர, மேத்யூஸ், மாலிங்க, லக்மால், சந்திமால், திமுத் மற்றும் அகில ஆகியோர் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் இருந்து விலகுவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட் சுற்றுப்பயணத்தில் இருந்து விலகும் வீரர்கள் இதோ