ஐ.தே கட்சியின் முக்கிய பதவியில் இருந்து கபீர் ஹாஷிம் நீக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து அமைச்சர் கபீர் ஹாஷிம் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.