மைத்திரி – ரணில் புடைசூழ ரவுப் ஹகீமினின் இரண்டாவது மகளும் திருமணம் பந்தத்தில் [PHOTOS]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமைச்சர் ரவுப் ஹகீமினின் இரண்டாவது புதல்வியின் திருமணம் நேற்றைய(12) தினம் கோலாகலமாக இடம்பெற்றுள்ளது.

இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதன்போதான சில கிளிக்ஸ்;

Image may contain: 2 people, indoorImage may contain: 11 people, people sitting, wedding, suit and tableImage may contain: 9 people, people smiling, people standingImage may contain: 14 people, people smiling, people sitting and weddingImage may contain: 8 people, people smiling, wedding, flower and indoor