(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து அமைச்சர் கபீர் ஹஷீமை விலக்கி குறித்த பதவிக்கு அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல அல்லாஹு அமைச்சர் தயா கமகே ஆகிய இருவரில் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை தீர்மானித்துள்ளதாக குறித்த கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரணிலின் அதிரடி முடிவில் கபீர் ஹஷீமின் பதவி கிரியெல்லவுக்கு