கரையோர ரயில் சேவைகள் தாமதம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாத்தறை இலிருந்து மருதானை நோக்கி பயணித்த ருஹுனு குமாரி புகையிரதமானது காலி ரயில் நிலையத்திற்கு அருகில் தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கரையோர சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.