தீர்மானமின்றி நிறைவடைந்த அமைச்சரவை கூட்டம் (UPDATE)

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது தொடர்பான விசேட அமைச்சரவை கூட்டம் தீர்மானம் எதுவுமின்றி நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

—————————————————————-(UPDATE)

விசேட அமைச்சரவை கூட்டம் ஆரம்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட அமைச்சரவை கூட்டம் சற்றுமுன் ஆரம்பம்