முன்னாள் இராணுவ தளபதி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது உறுதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் இராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக ஐக்கிய மக்கள் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதாக குறித்த கட்சி அறிவித்துள்ளது.