(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரயில்வே தொழிற்சங்க ஊழியர்கள் நேற்று(25) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டாலும் 6 அலுவலக புகையிரதங்கள் இன்று(26) சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
06 அலுவலக புகையிரதங்கள் சேவையில்